காஷ்மீரில் கொல்லப்பட்ட தீவிரவாதிகள்-மரண சான்று சமர்ப்பிக்க கோர்ட் உத்தரவு
திருவனந்தபுரம்: காஷ்மீரில் இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்ட கேரளாவை சேர்ந்த 4 தீவிரவாதிகளின் மரணச் சான்றுகளை சமர்ப்பிக்க கொச்சி என்ஐஏ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாமில் கடந்த வாரம் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற சில தீவிரவாதிகளை இந்திய ராணுவம் சுட்டு கொன்றது. கொல்லப்பட்டவர்களில் 4 பேர் கேரளா மாநிலம் கண்ணூரை சேர்ந்த பயாஸ், பாயிஸ், அப்துல் ரகீம், முகமது யாசிப் என்பது தெரிய வந்தது. கேரளாவில் தீவிரவாதிகளை தேர்வு செய்து பாகிஸ்தானுக்கு பயிற்சிக்கு அனுப்பி வந்ததும் தெரிய வந்தது.
இது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு குறித்து கொச்சியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று விசாரணை நடந்தது.
அப்போது நீதிபதி விஜயகுமார் காஷ்மீரில் கொல்லப்பட்ட 4 தீவிரவாதிகளின் மரணச்சான்றுகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications