மத்தியப் பிரதேசம்: பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி 15 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
சிவபுரி (மத்தியப் பிரதேசம்): மத்தியப் பிரதேசத்தில் நின்றிருந்த பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதியதில் 15 பேர் பலியியானர். சுமார் 50 பேர் காயமடைந்தனர்.
சிவபுரி அருகே உள்ள பந்தர்வாஸ் ரயில் நிலையயத்தில் இன்று அதிகாலை 4.45 மணிக்கு இந்த சம்பவம் நடந்தது.
கடும் மழை பெய்து கொண்டிருந்த நிலையில் அந்த ரயில் நிலையத்தில் இந்தூர்-குவாலியர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் நின்று கொண்டிருந்தது. அந்த ரயிலுக்கு வேறு என்ஜின் பொறுத்தப்பட இருந்த நிலையில் எதிரே வந்த சரக்கு ரயில் இந்த ரயில் மீது மோதியது.
இதில் 2 பொதுப் பெட்டிகள் (unreserved compartments) நசுங்கிவிட்டன. அதிலிருந்த 15 பேர் பலியாகிவிட்டனர். மேலும் 50 பேர் காயமடைந்துள்ளனர்.
கடும் மழை காரணமாக மீட்புப் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications