அமைச்சர் துரைமுருகனுக்கு நெஞ்சு வலி: திருவனந்தபுரம் மருத்துவமனையில் அனுமதி

நாகர்கோவிலில் நேற்று திமுக சார்பில் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது. இதில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டார். அந்த விழாவில் அமைச்சர் துரைமுருகனும் கலந்து கொண்டார்.
விழா முடிந்தவுடன் முதல்வரும், அவருடன் வந்திருந்த அமைச்சர்களும் இன்று திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் திரும்ப, கார் மூலம் திருவனந்தபுரம் சென்றனர். அமைச்சர் துரைமுருகனும் உடன் சென்றார்.
திருவனந்தபுரம் தைக்காட்டில் உள்ள கேரள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கிய அமைச்சர் துரைமுருகனுக்கு என்று நெஞ்சு வலி ஏற்பட்டது.
இதையடுத்து அவர் திருவனந்தபுரத்தில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கருணாநிதியுடன் கேரள அமைச்சர் சந்திப்பு:
இதற்கிடையே இன்று திருவனந்தபுரம் அரசு விருந்தினர் மாளிகையில் கேரள மாநில உள்துறை அமைச்சர் கொடியேரி பாலகிருஷ்ணன் முதல்வர் கருணாநிதியை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications