2011 ஜனவரியில் விவசாயிகளுக்கு இலவச மின்சார மோட்டார் திட்டம் தொடக்கம்-ஆற்காடு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக அரசின் விவசாயிகளுக்கான இலவசமின்சார மோட்டார் வழங்கும் திட்டம் 2011ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்படும் என மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
30 ஆண்டு, 40 ஆண்டுகளுக்கு முன்னாள் விவசாயிகளால் வாங்கி பயன்படுத்தப்பட்ட, மின் மோட்டார்கள் பழுதாகிறது. மீண்டும் அதே மோட்டார்களை இயக்குவதால் அதிக மின்சாரம் செலவாகிறது.
இதனால் தமிழக அரசு இலவச மின்மோட்டார் வழங்கம் திட்டத்தை அறிவித்துள்ளது. இதற்கான கணக்கெடுப்பு பணி தற்போது நடைப்பெற்று வருகிறது. கணக்கெடுப்பு பணிகள் முடிவடைந்தவுடன், வரும் ஜனவரி மாதம் முதல் இலவச மின்மோட்டார் திட்டம் துவங்கப்படும் என்று தெரிவித்தார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications