சிறையில் இருந்து தப்பியோடிய கைதி போலீசாரிடம் சிக்கினார்
தென்காசி: தென்காசி சிறையில் இருந்து தப்பியோடிய கைதியை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
தென்காசியை அடுத்த ஆய்குடி கிளாங்காடு கிராமத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி சுடலையாண்டி. இவர் 5 வருடங்களாக மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.
இதனால் விரக்தியடைந்த சுடலையாண்டி தனக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைக்குமாறு அதே ஊரைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மனைவி மகேஸ்வரியிடம் தகராறு செய்தார். இதையடுத்து ஆய்க்குடி போலீசார் சுடலையாண்டியை கைது செய்து தென்காசி மாஜிஸ்திரேட் வனிதா முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
நீதிமன்றத்தில் இருந்து அவரை தென்காசி கிளை சிறைக்குப் போலீசார் அழைத்து வந்தனர். அங்கு விலங்கை கழற்றியதும் சுடலையாண்டி தப்பி ஓடினார். இது குறித்து தென்காசி போலீசார் வழக்கு பதிவு செய்து சுடலையாண்டியை தேடி வந்தனர்.
இந்நிலையில் குத்துகல்வலசையில் வாகன சோதனையில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர் நாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ் மற்றும் போலீசார் அவரை கைது செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications