காமன்வெல்த் போட்டியைத் தொடங்கி வைக்க டெல்லி வந்தார் சார்லஸ்
Subscribe to Oneindia Tamil

சார்லஸும், இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலும் இணைந்து இன்று ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் தொடக்க விழாவில் காமன்வெல்த் போட்டியைத் தொடங்கி வைக்கவுள்ளனர்.
டெல்லி வந்த சார்லஸ் தம்பதியை இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவரும், காமன்வெல்த் போட்டி அமைப்புக் குழுத் தலைவருமான சுரேஷ் கல்மாடி வரவேற்றார்.
வழக்கமாக இங்கிலாந்து ராணிதான் காமன்வெல்த் போட்டியைத் தொடங்கி வைப்பார். ஆனால் தற்போது அவர் பிசியாக இருப்பதால் தனக்குப் பதில் மகன் சார்லஸை அனுப்பி வைத்துள்ளார்.
More From
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications