கோவில்பட்டியில் பரிதாபம்-குழந்தையைப் பார்க்க வந்த தந்தை ரயிலில் விழுந்து சாவு
கோவில்பட்டி: குழந்தையை பார்க்க வந்த தந்தை ரயிலில் இருந்து இறங்கும்போது தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
மதுரை சேர்ந்த ஹரிதாசன் மகன் ரமேஷ்குமார். மதுரையில் ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி மகேஸ்வரி. இவர் பிரவசத்திற்காக கோவில்பட்டி பத்ரகாளியம்மன் கோவில் தெருவில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்திருந்தார்.
கடந்த 16 நாட்களுக்கு முன் மகேஸ்வரிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதனை பார்ப்பதற்காக நேற்றிரவு ரமேஷ்குமார் மதுரையில் இருந்து குருவாயூர் எக்ஸ்பிரசில் கோவில்பட்டி வந்துகொண்டிருந்தார்.
ரயிலில் நன்றாக தூங்கி விட்ட அவர் கோவில்பட்டியில் ரயில் நின்று கொண்டிருப்பதை கவனிக்கவில்லை. அதன்பிறகு சிறிது நேரத்தில் கண் விழித்த அவர் கோவில்பட்டியில் இருந்து ரயில் புறப்படுவதை பார்த்து ஓடும் ரயிலில் இருந்து கீழே இறங்கினார். இதில் அவர் தண்டவளத்தில் தவறி விழுந்து தலை தூண்டிக்கப்பட்டு இறந்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications