பைக்குகள் மோதிக் கொண்டதில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பலி
Subscribe to Oneindia Tamil
நெல்லை: செங்கோட்டை அருகே இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்டதில் சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் பலியானார்.
செங்கோட்டை மேலூரை சேர்ந்தவர் சிவகுருபாண்டியன். இவர் பாப்பாக்குடி போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். நேற்று இவரும், தனிப்பிரிவு ஏட்டு சுப்புராமகிருஷ்ணனும், அப்பகுதியில் பைக்கில் ரோந்து சென்றனர்.
இடைக்கால் ரோட்டில் இவர்கள் சென்றபோது எதிரே வந்த பைக் நேருக்கு நேர் மோதியது. இதில் படுகாயம் அடைந்த இருவரும் அம்பை அரசு மருத்துவமனையி்ல் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருபாண்டியன் இறந்தார். அவர் ஓய்வு பெற இன்னும் 8 மாதங்களே இருந்தது. காயமடைந்த ஏட்டுக்கு தீவிர சிகிக்சை அளிக்கப்படுகிறது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications