ட்விட்டர் சிஇஓ விலகல்!
Subscribe to Oneindia Tamil

இனி இவான் பொறுப்புக்களை, நிறுவனத்தின் சிஓஓவாக செயல்பட்டு வந்த டிக் கோஸ்டலோ கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் தளம் பிரபலமாக இருந்தாலும், அதன் மூலம் வருமானம் வரும் வழிகளை உருவாக்கியவர் கோஸ்டலோ. 2007-ம் ஆண்டு கூகுள் வாங்கிய 'ஃபீட்பர்னர்' நிறுவனத்தை உருவாக்கியவரும் கோஸ்டலோதான். எனவே அவரது தலைமையில் நிறுவனம் அதிக வருவாய் பெறும் என்று நம்புவதாக இவான் கூறியுள்ளார்.
ஆரம்பத்தில் 20 பேர் பணியாற்றிய ட்விட்டர் நிறுவனத்தில் தற்போது 300 பேர் பணியில் உள்ளனர். இந்த தளத்தை உருவாக்கிய இன்னொருவர் ஜாக் டோர்ஸி, தற்போது ட்விட்டரின் தலைவராக உள்ளார்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications