'ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்'-அந்தமானில் கலக்கும் பிஎஸ்என்எல்!
போர்ட் ப்ளேர்: ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை என்பதைப் போல, எத்தனையோ தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தினாலும் பிஎஸ்என்எல்லின் சேவைக்கு உள்ள சிறப்பே தனிதான்.
'ஆயிரம் குறைகள் இருந்தாலும், எங்களுக்கு அரசாங்கத்தின் பிஎஸ்என்எல் இணைப்புதான் வேண்டும்' என்று நினைக்கும் மக்கள் இன்னும் அநேகம் பேர். அதன்விளைவு, அந்தமான் நிகோபர் தீவுகளில் ஏராளமான தனியார் தொலைபேசி ஆபரேட்டர்கள் இருந்தும், அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையரைப் பெற்று முன்னணியில் உள்ளது பிஎஸ்என்எல்.
உள்கட்டமைப்பு வசதிகள் அவ்வளவாக இல்லாத அந்தமான் நிகோபர் தீவுகளில் 1,82,003 இணைப்புகள் தந்து முதலிடத்தில் உள்ளது பிஎஸ்என்எல். இங்கு தொலைத் தொடர்பு அடர்த்தி (tele - density) மொத்தம் 62 சதவீதமாக உள்ளது. இதில் பிஎஸ்என்எல் மட்டும் 36 சதவீதத்தைக் கொண்டுள்ளது.
இப்போது அந்தமான் வடக்கு, தெற்கு மற்றும் மத்தியப் பகுதிகளிலும் பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் சேவை தடையின்றி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 341 கிராமங்களில் பொதுத் தொலைபேசி வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications