நெல்லையில் கல்லூரி மாணவர்கள் மோதல் : 8 பேர் கைது
நெல்லை: நெல்லையில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை டவுன் தென்பத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த். இவரும், இவரது நண்பர்கள் முத்துகுமார், ஆறுமுகராஜ் ஆகியோர் பேட்டையில் உள்ள கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வருகின்றனர்.
இதே கல்லூரியில் படிக்கும் மூன்றாமாண்டு மாணவர்களான தேனீர்குளத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன், அவரது நண்பர்களான கரையிருப்பைச் சேர்ந்த கந்தசாமி, தச்சநல்லூரைச் சேர்ந்த தியாகராஜன், திம்மராஜபுரத்தைச் சேர்ந்த பேராச்சமணி, தாழையூத்தைச் சேர்ந்த கருத்தமாணிக்கம் மற்றும் பல மாணவர்கள் பிரிவுசார்விழா கொண்டாடினர்.
இந்த விழாவிற்கு எங்களையும் ஏன் அழைக்கவில்லை என பிரசாந்த், முத்துகுமார், ஆறுமுகராஜ் ஆகியோர் பாலசுப்பிரமணியத்திடம் கேட்டுள்ளனர். இதனால் பாலசுப்பிரமணியன் கோஷ்டியினரும், பிரசாந்த் கோஷ்டியினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இது குறித்து பேட்டை போலீசார் விசாரணை நடத்தி பாலசுப்பிரமணியன், கந்தசாமி உள்பட 5 பேரையும், பிரசாந்த் உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications