மதுரை: குண்டு வீசி இமாம் அலி கூட்டாளி-மீன் விற்பனையாளர்கள் கடும் மோதல்
மதுரை: மதுரை மதுரையில் உள்ள மீன் மார்க்கெட்டில் கடை போடுவது தொடர்பாக இமாம் அலி கூட்டாளியின் ஆதரவாளர்களுக்கம், பிற மீன் விற்பனையாளர்களுக்கும் இடையே பயங்கர மோதல் மூண்டது. இதில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் ஒரு கடை எரிந்து சாம்பலானது.
மதுரை நெல்பேட்டையில் மீன் மார்க்கெட் உள்ளது. இங்கு மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் பிஎஸ் அப்துல் காதர் தரப்பை சேர்ந்த ஏராளமானோர் கடை அமைத்துள்ளனர்.
கொலை வழக்கில் கைதாகி சிறையிலிருந்த இப்ராகிம் என்பவர், சில மாதங்களுக்கு முன்பு இங்கு கடை அமைத்தார். இவர், இமாம் அலியின் கூட்டாளி ஆவார். இதற்கு அப்துல் காதர் தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், கழிப்பறை, குடிநீரை பயன்படுத்துவதில் இருதரப்பினரிடையே பிரச்னை வெடித்தது. இது தொடர்பாக 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில் இப்ராகிம் தரப்பை சேர்ந்த ஜாபர் என்பவரின் கடை மீது சிலர் பெட்ரோல் குண்டு வீசினர். இதில் கடை முழுவதும் எரிந்து சாம்பலானது.
இதையடுத்து அப்துல் காதர் தரப்பினர் கடையை திறந்த போது இப்ராகிம் ஆதரவாளர்கள் உள்ளே புகுந்து கடையை அடித்து நொறுக்கினர். மோதலில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
இரு தரப்பினரும் பயங்கரமாக மோதிக் கொண்டதால் அப் பகுதியில் பதற்றம் நிலவி வருகின்றது. இதனால் அங்கு 100 -க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். மோதலில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவி வருகிறது. இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications