11 பாஜக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு-தீர்ப்பு ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு ஆதரவாக சபாநாயகர் போபையா இந்த 11 பேரையும் நீக்கிவிட்டதாகக் கூறி தொடரப்பட்ட இந்த வழக்கு விசாரணை ஏற்கெனவே முடிந்துவிட்டது. இரண்டு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் இந்த வழக்கில் இரு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது.
இந்த நிலையில் மூன்றாவது நீதிபதி சபாஹித் விசாரணை மேற்கொண்டார். விசாரணை முடிந்துவிட்ட நிலையில், தீர்ப்பை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளார்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக 5 எம்எல்ஏக்கள் மட்டும் தொடர்ந்துள்ள இன்னொரு வழக்கை வரும் நவம்பர் 2-ம் தேதி புதிய பெஞ்ச் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications