சேலம் அருகே கட்சி கொடிக் கம்பங்கள் வெட்டி சாய்ப்பு: போலீஸ் விசாரணை
Subscribe to Oneindia Tamil
சேலம்: சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்கள் வெட்டி சாய்க்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே நடுவலூர் கிராமம் உள்ளது. இங்குள்ள பேருந்து நிலையத்தில் அனைத்து அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் நடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மர்ம ஆசாமிகள் சிலர் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, தேமுதிக உள்ளிட்ட அனைத்துக் கட்சி கொடிக் கம்பங்களையும் வெட்டி சாய்த்துவிட்டு தப்பிவிட்டனர்.
இதனை பார்த்த பொதுமக்கள் கெங்கவல்லி போலீசாருக்கு உடனே தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சேலம் எஸ்.பி. ஜான் நிக்கல்சன் வெட்டி சாய்க்கப்பட்ட கொடிக் கம்பங்களை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றார்.
இந்த சம்பவத்தால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகின்றது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications