மாவோயிஸ்ட் நக்சலைட்கள் வைத்த கண்ணிவெடியில் சிக்கி 6 போலீஸார் பலி
பாட்னா: சட்டசபைத் தேர்தல் நடந்து வரும் பீகார் மாநிலத்தில், மாவோயிஸ்ட் நக்சலைட்கள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் சிக்கி 6 போலீஸார் உயிரிழந்தனர்.
ஷூகார் என்ற மாவட்டத்தில் நேற்று இரவு இந்த தாக்குதல் நடந்துள்ளது. 2ம் கட்ட தேர்தல் நடைபெற இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், இந்தத் தாக்குதல் நடந்திருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாநில டிஜிபி நீலமணி கூறுகையில், ஷூகார் மாவட்டத்தில் ஜித்தாகி என்ற இடத்தில் ரோந்து சென்ற போலீஸ் ஜீப்பைக் குறி வைத்து இந்த கண்ணிவெடித் தாக்குதல் நடந்தது. அதில் ஷியாம்பூர் பத்தா போலீஸ் நிலைய அதிகாரி பிரவீன் குமார் சிங் உள்பட 6 போலீஸார் உயிரிழந்தனர். ஜீப் சுக்கு நூறாக சிதறிப் போய் விட்டது.
இறந்தவர்களில் நான்கு பேர் சிறப்பு போலீஸ் படையைச் சேர்ந்தவர்கள். ஒருவர் ஜீப் டிரைவராவார். ஒரு போலீஸ்காரர் காயமடைந்தார். அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications