விமானத்தின் வாலும், இறக்கையும் மோதல்-மும்பை விமான நிலையத்தில் பெரும் விபத்து தவிர்ப்பு
மும்பை: மும்பை விமான நிலையத்தில் இன்று ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் இறக்கைப் பகுதியும், கிங்பிஷர் விமானத்தின் வால் பகுதியும் உரசிக் கொண்டன. அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்கு மேல் 2.05 மணியளவில் இந்த விபத்து நடந்தது.
சம்பவம் நடந்தபோது ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணிகள் அமர்ந்திருந்தனர். கிங்பிஷர் விமானம் காலியாக இருந்தது. இந்த விபத்தில் யாருக்கேனும் காயம் ஏற்பட்டதா என்பது குறித்து தெரியவில்லை.
மும்பை -மஸ்கட் இடையிலான ஜெட் ஏர்வேஸ் பே பகுதிக்குள் சென்று கொண்டிருந்தது. 85வது பே பகுதியில் ஜெட் ஏர்வேஸ் விமானம் நகர்ந்து கொண்டிருந்தது. அப்போது 84வது பே பகுதியில் இருந்த கிங்பிஷர் விமானத்தின் வால் பகுதியில், ஜெட் ஏர்வேஸின் இறக்கைப் பகுதி உரசிக் கொண்டது.
இருப்பினும் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை. இந்த விபத்தைத் தொடர்ந்து ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் இருந்த பயணிகள் இறக்கப்பட்டு வேறு விமானத்தில் ஏற்றி மஸ்கட் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications