1998ம் ஆண்டு நடந்த 2ஜி ஏலத்திலிருந்து ஜேபிசி விசாரணை நடத்தலாம்-காங். அதிரடி
Subscribe to Oneindia Tamil

இப்போது நடந்தவை குறித்து மட்டுமல்லாமல், இதற்கு முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் நடந்த ஏலம் தொடர்பாகவும் விசாரிப்பதே நியாயமானதாக இருக்கும் என்று சோனியா காந்தி தலைமையில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
பிரமோத் மகாஜன் காலத்திலிருந்து நடந்த ஏலம் குறித்து விசாரிக்கவும் வற்புறுத்தப் போகிறது காங்கிரஸ். இதனால் பாஜகவுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ராஜாவுக்கு முன்பு பிரமோத் மகாஜன், அவரைத் தொடர்ந்து தயாநிதி மாறன் ஆகியோர் தொலைத் தொடர்பு அமைச்சர்களாக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications