பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: பக்தர்களுக்கு போலீசார் எச்சரிக்கை
திருவனந்தபுரம்: சபரி்மலையில் பலத்த மழை பெய்ததால் பம்பை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் பக்தர்கள் கவனத்துடன் குளிக்கும்படி போலீசார் எச்சரித்து வருகின்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதால் கடந்த இரண்டு தினங்களாக பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் காணப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சபரிமலையில் கன மழை பெய்தது. நள்ளிரவு வரை மழை நீடித்தது. இதனால் பம்பை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பம்பையில் குளிக்கச் செல்லும் பக்தர்கள் கவனமாக இருக்கும்படி போலீசார் எச்சரித்து வருகின்றனர்.
சபரிமலையில் மாரடைப்பால் 2 பேர் மரணம்:
கோவை மாவட்டம் சரவணபட்டி சிவானந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவர் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார்.
ஐயப்ப பக்தரான இவர் நேற்று சபரிமலை வந்தார். அதிகாலை நீலமலை அருகே வந்தபோது அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. உடன் வந்தவர்கள் அவரை அருகில் உள்ள சிகிக்சை மையத்துக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் கிருஷ்ணசாமி இறந்தார்.
இதே போல் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரன் என்பவர் பம்பை அருகே மாரடைப்பால் மரணமடைந்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications