தேர்தல் முடிவு சர்ச்சைக்குரியது, விசாரிக்கப்பட வேண்டும்-லாலு பேச்சு
பாட்னா: பீகார் சட்டசபைத் தேர்தல் ஆச்சரியம் தருகிறது, எதிர்பாராததாக உள்ளது. இது சர்ச்சைக்குரியதாக நான் உணர்கிறேன். இருப்பினும் நிதிஷ் குமாரை நான் பாராட்டுகிறேன் என்று கூறியுள்ளார் தேர்தலில் படு தோல்வியைச் சந்தித்துள்ள ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ்.
பீகார் தேர்தல் முடிவு குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில் இந்த தேர்தல் முடிவு பெரும் சர்பிரைஸ் ஆக உள்ளது. சர்ச்சைக்குரிய முடிவாகவும் உள்ளது. என்ன என்பது குறித்து ஆராயப்பட வேண்டும்.
இருப்பினும் இந்த வெற்றிக்காக நிதிஷ் குமாருக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நான் நிதிஷை மட்டுமே பாராட்டுகிறேன், பாஜகவை அல்ல.
புதிய அரசுக்கு எனது கட்சி முழு ஒத்துழைப்பை அளிக்கும். தோல்வியை நாங்கள் ஏற்கிறோம். மக்களின் தீர்ப்பை மதிக்கிறோம். கட்சி அடைந்த தோல்விக்கான காரணத்தை நாங்கள் ஆராய்வோம் என்றார் லாலு.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications