திருப்பதி அறங்காவலர் குழு முன்னாள் உறுப்பினர் வீட்டில் ஐடி ரெய்டு : 24 பேர் கொண்ட குழு திடீர் சோதனை
Subscribe to Oneindia Tamil
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவில் அறங்காவலர் குழுவின் முன்னாள் உறுப்பினர் சி. சத்தியநாராயணா வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று திடீர் என்று சோதனை நடத்தினர்.
உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் அறங்காவலர் குழுவின் முன்னாள் உறுப்பினர் சி. சத்தியநாராயணா. அவர் கடப்பா மாவட்டம் பொத்துட்டூரில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். எர்ரமுனிரெட்டி காலனியில் அவருக்கு சொந்தமாக ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. மேலும் குந்தகல் மற்றும் பெல்லாரியில் கட்டுமான நிறுவனங்கள் வைத்து நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று ஹைதராபாத்தில் இருந்து 24 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் குழு கடப்பா வந்தது. அங்கு சத்தியநாராயணாவுக்குச் சொந்தமான வீடு, அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் கட்டுமான நிறுவனங்களில் திடீர் என்று சோதனை நடத்தியது.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications