சீனாவில் விபரீதம் : கூட்டநெரிசலில் சிக்கி 100 பள்ளிக் குழந்தைகள் காயம்
Subscribe to Oneindia Tamil
பெய்ஜிங்: வடமேற்கு சீனாவில் உள்ள ஒரு துவக்கப் பள்ளியில் இன்று ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி சுமார் 100 குழந்தைகள் காயம் அடைந்தனர்.
தன்னாட்சிப் பகுதியான சிங்சியாங் உக்யுரில் உள்ளது அக்சு நகர். அங்குள்ள துவக்கப்பள்ளி மாணவர்கள் விளையாட்டு மைதானத்திற்குச் செல்ல மாடியில் இருந்து ஒருவரை ஒருவர் முந்தியடித்துக் கொண்டு ஓடியுள்ளனர். இதில் சில குழந்தைகள் கால் இடறி விழுந்துள்ளார்கள். இதையடுத்து வரிசையாக ஏராளமான குழந்தைகள் விழுந்தனர். இதில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயம் அடைந்தனர்.
காயமடைந்தவர்களை உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொணடு சென்றனர். இது வரை எந்த உயிர் இழப்பும் இல்லை என்று சிங்குவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தப் பள்ளியில் 1,800-க்கும் அதிகமான குழந்தைகள் படிக்கின்றனர்.
More From
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications