தொழிற்சங்க தேர்தலில் அதிமுக கேட்டதால் ஆதரித்தோம்-பண்ருட்டி ராமச்சந்திரன்
கோவை: போக்குவரத்து தொழிற்சங்க தேர்தலில் அதிமுக ஆதரவு கோரியதால் ஆதரவு தந்தோம். மற்றபடி இது தேர்தல் கூட்டணி அல்ல என்று தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஆரியர், திராவிடர், வடநாடு, தென்னாடு என பாகுபாடு பார்ப்பதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். அமைச்சராக இருந்த ராசாவின் செயல்பாட்டால் அரசுக்கு ரூ 1,76,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஊழலைத்தான் பார்க்க வேண்டும். ஆரியர், திராவிடர் என்றெல்லாம் பார்க்கக்கூடாது.
ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டபோதே அமைச்சர் பதவியில் இருந்து ராசாவை நீக்கியிருக்க வேண்டும். அப்படிச் செய்யாததன் மூலம் திமுக-காங்கிரஸ் கூட்டணி ஊழல் கூட்டணி என நிரூபணம் ஆகியுள்ளது.
தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும் என்பதில் அதிமுகவும், தேமுதிகவும் ஒரே கருத்தைக் கொண்டிருந்தன. அதனால் அதிமுக ஆதரவு கேட்டதன் அடிப்படையில் போக்குவரத்துத் தொழிற்சங்கத் தேர்தலில் அதிமுக தொழிற்சங்கத்துக்கு தேமுதிக ஆதரவு அளித்தது.
இது கூட்டணி அல்ல. தேர்தல் நேரத்தில் அப்போதுள்ள சூழலைப் பொறுத்து கூட்டணி தொடர்பாக முடிவு செய்யப்படும் என்றார் அவர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications