ஐஎம்எப் தலைவர் பதவி-அலுவாலியா பெயர் பரிசீலனை?

ஆனால், இதை அலுவாலியா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
நிருபர்களிடம் பேசிய அவர், ஐஎம்எப் நிர்வாக இயக்குநர் பதவிக்கு எனது பெயர் பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்பதில் உண்மை இல்லை. அது ஆதாரமற்ற தகவல். நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை இந்த செய்தியை யூகத்தின் அடிப்படையில் வெளியிட்டிருக்கலாம் என்றார்.
தற்போதுள்ள ஐஎம்எப் நிர்வாக இயக்குநர் டாமினிக் ஸ்டிராஸ் கானின் பதவிக் காலம் விரைவில் முடிகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேராதவர்களைத் தான் ஐஎம்எப் மற்றும் உலக வங்கியி்ன் புதிய தலைவர்களாக நியமிக்க வேண்டும் என்று நேற்று கான் தெரிவித்திருந்தார்.
இது குறித்து நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுருந்ததாவது,
கான் என்ன முடிவு செய்தாலும் புதிய ஐஎம்எப் இயக்குநர் வளரும் நாடுகளைச் சேர்ந்த ஒருவராகத் தான் இருப்பார்.
பொருளாதார நிபுணரும், பிம்கோவின் தலைவருமான முஹம்மது எல் எரியன், இந்தியாவின் மூத்த திட்டக்குழு அதிகாரி மான்டெக் சிங் அலுவாலியா, பிரேசில் சென்ட்ரல் வங்கித் தலைவர் அர்மினியோ பிராகா மற்றும் மெக்சிகோ சென்ட்ரல் வங்கித் தலைவர் கில்லர்மோ ஆர்டிஸ் ஆகியவர்களின் பெயர்கள் ஐஎம்எப் தலைவர் பதவிக்கு பரிசீலிக்கப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications