மனைவி சந்தேகித்ததால் கணவன் தீக்குளிப்பு: கட்டிப்பிடித்ததால் மனைவியும் காயம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மனைவி தனது நடத்தையில் சந்தேகப்பட்டதால் கணவன் தீக்குளித்தார்.
திருவண்ணாமலை நகரம் புது வாணியங்குள தெருவைச் சேர்ந்தவர் ராஜா. காய்கறி வியாபாரி. அவரது மனைவி ரேகா. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்த அவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
திடீர் என்று ரேகவுக்கு ராஜாவின் நடத்தையில் சந்தேகம் எழுந்துள்ளது. சந்தேகப் பேய் வீட்டில் நுழைந்ததால் நிம்மதி வெளியேறிவிட்டது. இதனால் அவர்கள் அடிக்கடி சண்டை போட்டுள்ளனர்.
சதா சண்டை என்றான பின் மனம் வெறுத்த ராஜா தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டார். கணவன் எரிவதைப் பார்த்த ரேகா அவரை காப்பாற்ற முயன்றார். அதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.
இதையடுத்து கணவனும், மனைவியும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications