3 அமாவாசைக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சி மாறி விடும்-பொள்ளாச்சி ஜெயராமன் ஆரூடம்
Subscribe to Oneindia Tamil
வால்பாறை: 3 அமாவாசை முடிந்த பின்னர் தமிழகத்தில் ஆட்சி மாறி விடும் என்று ஆரூடம் கூறியுள்ளார் முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன்.
வால்பாறை நகராட்சியைக் கண்டித்து அதிமுக சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு ஜெயராமன் பேசுகையில்,
இன்னும் மூன்று அமாவாசைக்கு பின் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும். வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வை எந்த கொம்பனாலும் தோற்கடிக்க முடியாது. மீண்டும் தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு பெற்றுத்தரப்படும்.
தனியார் எஸ்டேட்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ள அரசு இடத்தை குறிப்பிட்ட அளவு எடுத்துக்கொண்டு, ஏழை, எளிய தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தலா இரண்டு சென்ட் இடம் வழங்குவதோடு, அவர்களுக்கும் வீடும் கட்டித்தரப்படும் என்றார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications