மகாராஷ்டிராவில் அக்கிரமம்-23 வயதுப் பெண்ணை வீடு புகுந்து கற்பழித்த 78 வயது தாத்தா
மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் வீடு புகுந்து 23 வயதுப் பெண்ணைக் கற்பழித்துள்ளார் 78 வயது முதியவர் ஒருவர்.
மகாராஷ்டிர மாநிலம் அமராவதி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் இந்த முதியவர். இவரது பக்கத்து வீட்டில் 23 வயதுப் பெண் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
அந்தப் பெண்ணின் கணவருக்கும், முதியவருக்கும் இடையே நிலத் தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் அப்பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இதைப் பார்த்த அந்த முதியவர் வீட்டுக்குள் நுழைந்து அப்பெண்ணை பலவந்தப்படுத்தி கற்பழித்து விட்டார்.
அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் தனது கணவர் வந்ததும் நடந்ததைக் கூறினார். இதனால் ஆத்திரமைடந்த பெண்ணின் கணவர், முதியவரை அடித்து உதைத்தார். பின்னர் போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் வந்து முதியவரைக் கைது செய்தனர்.
அதேசமயம், முதியவரைத் தாக்கியதற்காக பெண்ணின் கணவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications