சோனியாவை சந்தித்த ஆந்திர முதல்வர்: தெலுங்கானா குறி்த்து ஆலோசனை
டெல்லி: நாளை மாலை ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அறிக்கை வெளியாகவிருக்கின்ற நிலையில் இன்று ஆந்திர முதல்வர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்தார். அவர் ஆந்திராவில் நிலவும் அரசியல் சூழல் குறித்து பேசியதாகத் தெரிகிறது.
ஸ்ரீகிருஷ்ணா கமிட்டியின் அறிக்கை குறித்து விவாதிக்க உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் அனைத்துக் கட்சி கூட்டத்தை நாளை கூட்டியுள்ளார். இதில் கலந்து கொள்வதற்காக ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டி இன்று காலை விமானம் மூலம் டெல்லி வந்தார்.
அவர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 1 மணி நேரம் நடந்தது. தெலுங்கானா விவகாரம் தொடர்பாகவும், ஆந்திர அரசியல் சூழல் குறித்தும் பேசியதாகத் தெரிகிறது.
நாளை வெளியாகவிருக்கும் ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அறிக்கை பற்றி தெரந்து கொள்ள ஆந்திர மாநிலமே ஆவலுடன் காத்திருக்கின்றது.
தெலுங்கானா தனி மாநிலமாக அறிவிக்கப்படவில்லை என்றால் 25 காங். எம்.எல்.ஏ.க்கள், 11 எம்.பி.க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்யப்போவதாக ஏற்கனவே அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications