கன்னியாகுமரி உபகார அன்னை ஆலயத்தில் 87 பானைகளில் 15ம் தேதி பொங்கல்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி புனித அலங்கார உபகார அன்னை ஆலயத்தில் பொங்கல் தினத்தன்று (15ம் தேதி) 87 பானைகளில் பொங்கலிடும் நிகழ்ச்சி நடக்கிறது.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வரும் 15-ம் தேதி உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. வீடுகள், கோயில்கள், வணிக வளாகங்கள் என அனைத்து இடங்களிலும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
கன்னியாகுமரி புனித அலங்கார உபகார அன்னை ஆலயத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை நாளான 15-ம் தேதி அன்று 87 அன்பியங்களை குறிக்கும் வகையில் 87 பானைகளை ஆலய முற்றத்தில் வைத்து நூற்றுக்கணக்கான மக்கள் முன்னிலையில் அதிகாலை 5 மணிக்கு பொங்கலிடும் நிகழ்ச்சி நடக்கிறது.
இந்த நிகழ்ச்சியை பங்குதந்தை லியோன் கென்சன் துவங்கி வைக்கிறார். 6.15 மணிக்கு சிறப்பு திருப்பலியும் நடக்கிறது. தொடர்ந்து அனைவருக்கும் பொங்கல் வழங்கப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications