தமிழகத்தில் 13 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
மதுரை: தமிழகத்தில் 13 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு தமிழக அரசு பதவி உயர்வு வழங்கி உள்ளது.
தமிழக அரசுக்கான ஒதுக்கீட்டில் 1995- ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான சுமார் 13 பேர் தேர்வு நிலை சம்பள விகிதத்தின்படி பணியாற்றி வந்தனர்.
இந்த நிலையில் அவர்களுக்கு பணிமூப்பு அடிப்படையில், அவர்களின் தேர்வு நிலை சம்பள விகிதத்தை மாற்றி தர ஊதியம் ரூ. 10 ஆயிரம் என்ற நிலைக்கு உயர்த்தியும், பதவி நிலையை உயர்த்தியும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி பதவி உதவி பெற்றவர்கள் விவரம்:
1. எம்.ஏ.சித்திக், தனி செயலர் - மத்திய உள்துறை
2. ஆர்.ஜெயா, இயக்குனர் - மத்திய உள்துறை
3. பி.செந்தில்குமார், கமிஷனர் - நகராட்சி நிர்வாகத்துறை
4. சந்தியா வேணுகோபால் சர்மா, இயக்குனர் - எஸ்.எஸ்.ஏ., பெங்களூரு
5. டி.உதயசந்திரன், கமிஷனர் - ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ்
6. ஹித்தேஷ் குமார் மக்வானா, மேலாண் இயக்குனர் - தமிழ்நாடு நகர்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம்
7. சந்தோஷ் பாபு, மேலாண் இயக்குனர் - எல்காட்
8. பி.சந்திரமோகன், கமிஷனர் - தோட்டக்கலைத்துறை
9. கே.செல்லமுத்து, கமிஷனர் - மீன்வளத்துறை
10. டி.ராஜேந்திரன் - கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி
11. எம்.வீரஷண்முகமணி, மேலாண் இயக்குனர் - தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்
12. ஏ.முகம்மது அஸ்லாம், இயக்குனர் - நில சீர்திருத்தத்துறை
13. ஏ.சித்தரஞ்சன் மோகன்தாஸ், கமிஷனர் - சுற்றுலாத்துறை
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications