நாங்கள் தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை மறுப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தமிழக மீனவரை நாங்கள் கொல்லவில்லை என்று இலங்கை அரசு வழக்கம் போல மறுத்துள்ளது.
இதுகுறித்து இலங்கைக்கான இந்திய தூதர் பிரசாத் காரியம்வம்சம் டெல்லியில் கூறுகையில், இதில் இலங்கை கடற்படை ஈடுபடவில்லை. இருப்பினும் இதன் பின்னணியில் இருப்பது யார் என்பதை அறிய தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது இலங்கை அரசு.
இந்திய எல்லைக்குள் இலங்கை கடற்படை ஒருபோதும் சென்றதே இல்லை. எல்லை தாண்டி எங்களது படையினர் போனதே இல்லை. இந்திய மீனவர்களை சுடக் கூடாது என்று எங்களது படையினருக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறினார் பிரசாத்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications