நில ஊழல்-முதல்வர் எதியூரப்பா மீது மேலும் 3 வழக்குகள் பதிவு
Subscribe to Oneindia Tamil

வழக்கறிஞர்கள் சிராஜின் பாஷா மற்றும் பலராஜ் ஆகியோர், எதியூரப்பா மீது 15 குற்றச்சாட்டுக்களின் பேரில் வழக்குகள் தொடுக்க மாநில ஆளுநர் பரத்வாஜ் அனுமதி அளித்துள்ளார். இதையடுத்து உடனடியாக 2 வழக்குகளை இரு வக்கீல்களும் தொடுத்தனர். இந்த நிலையில் இன்று மேலும் 3 வழக்குகளை வக்கீல் பாஷா தொடர்ந்தார்.
இதுதொடர்பாக பாஷா கொடுத்த புகாரில், நிலத்தை சட்டவிரோதமாக மாற்றியது, அதிகார துஷ்பிரயோகம், குற்றச் சதி, மோசடி, முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சாதகமாக அதிகாரத்தைப் பயன்படுத்தி நடந்து கொண்டது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடர்ந்துள்ளார் பாஷா.
முதல் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள 23வது சிட்டி சிவில் செஷன்ஸ் கோர்ட்டிலேயே இந்த புதிய மூன்று வழக்குளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அனைத்து வழக்குகளிலும் எதியூரப்பாதான் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications