மும்பையில் 1000 டிரம் பதுக்கல் எண்ணெய் பறிமுதல், ஒருவர் கைது: 5 பேருக்கு வலைவீச்சு
மும்பை: மும்பையின், கர்லா பகுதியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியதில் ஆயிரம் டிரம்களில் 2 லட்சம் லிட்டர் பதுக்கல் எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாலேகான் பகுதியில் கூடுதல் கலெக்டர் சோனாவானே உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டதை அடுத்து அப்பகுதியில் உள்ள ஆயில் மாபியா குறித்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுப்டடுள்ளனர். அவ்வாறு நடத்திய சோதனையில் 2 லட்சம் லிட்டர் பதுக்கல் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து போலீசார் தெரிவித்தாவது,
கல்பனா தியேட்டர் அருகில் நகர குற்றவியல் பிரிவு போலீசார் திடீர் என்று சோதனை நடத்தினர். அப்போது தான் இந்த டிரம்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக கபார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், 4 முதல் 5 பேரைத் தேடி வருகிறோம் என்றனர்.
இந்த பதுக்கலில் பிற மாநில கும்பல்களுக்கும் தொடர்பு உள்ளதோ என்று சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து மேலும் சோதனைகள் நடந்து வருகின்றன என்று குற்றவியல் பிரிவு போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications