ராஜபக்சேவுக்கு புற்றுநோய்... மறுக்கும் மகன்!
கொழும்பு: இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு புற்றுநோய் உள்ளதாக வெளியான தகவலை அவரது மகன் நாமல் ராஜபக்சே மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசியல் நோக்கத்துக்காக எதிர்க்கட்சிகள் இப்படிப்பட்ட தகவல்களைப் பரப்புகிறார்கள் என்று நாமல் கூறியதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
தந்தை ராஜபக்சேவுடன் தான் ஒரே வீட்டில் வசிப்பதாகவும், அவர் தொடர்பான அனைத்து தகவல்களும் தமக்கு தெரியும் என்றும், அவருக்கு புற்றுநோய் என்பது உண்மையற்ற தகவல் என்றும் நாமல் ராஜபக்சே கூறியுள்ளார்.
சமீபத்தில் அமெரிக்காவுக்கு தனிப்பட்ட முறையில் ராஜபக்சே பயணம் மேற்கொண்டார். அவர் புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுவதற்காகவே ரகசியமாக அமெரிக்கா சென்றதாக தகவல்கள் வெளியாகின. மேலும் அமெரிக்காவின் ஆண்டர்சன் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவலும் முன்பு செய்திகள் வெளியாகின.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications