தாமஸ் விவகாரத்திற்கு நான் தார்மீக பொறுப்பேற்கிறேன்-பிரதமர்

தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையராக பி.ஜே.தாமஸ் நியமிக்கப்பட்டது செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த விவகாரத்தில் தற்போது எதிர்க்கட்சிகள் பிரதமர் மீது பாயத் தொடங்கியுள்ளன. பிரதமர் இதற்குப் பொறுப்பேற்று விலக வேண்டும் என்று அவை வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து இன்று பிரதமர் மன்மோகன் சிங் பேட்டி அளித்தார்.
அவர் கூறுகையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நான் மதிக்கிறேன். இந்த விவகாரத்திற்கு நானே தார்மீக பொறுப்பேற்கிறேன். இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
கூட்டணி தர்மத்தின் நெருக்கடியால் இது ஏற்பட்டது என்று கூறப்படுவதை நான் ஏற்க மாட்டேன். அதற்கு இதில் தொடர்பில்லை.
தற்போது நாடாளுமன்றம் நடந்து கொண்டிருக்கிறது. எனவே இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விரிவாக பதிலளிக்கவுள்ளேன். முதலில் அங்குதான் பேச விரும்புகிறேன் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications