3வது மனைவிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் கைது
சென்னை : தனது 3வது மனைவியிடம் செக்ஸ் ரீதியாக பெரும் தொல்லை கொடுத்து வந்த தலைமை ஆசிரியரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை கொளத்தூர் முத்தமிழ்நகரைச் சேர்ந்தவர் வரதராஜ். 49 வயதாகும் இவர் அரசு உயர் நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருக்கிறார். இவருக்கு மொத்தம் 3 மனைவிகள். இதில் முதல் மனைவி இறந்து விட்டார். அவர் மூலம் மகள், மகன் உள்ளனர்.
2வது மனைவி பெயர் விஜயலட்சுமி. ஆனால், வரதராஜின் செக்ஸ் வற்புறுத்தல் மற்றும் தொல்லை காரணமாக விவாகரத்து வாங்கிக் கொண்டு போய் விட்டார் விஜயலட்சுமி.
இதையடுத்து வீட்டில் வேலை பார்க்க வந்த 45 வயதான புனிதா என்பவரை 3வதாக கல்யாணம் செய்து கொண்டார் வரதராஜ். ஆரம்பத்தில் நாட்கள் சந்தோஷமாகவே கழிந்தது.
ஆனால் வரதாஜின் செக்ஸ் வெறியைப் பார்த்து புனிதா விரக்தி அடைந்தார். இதனால் மோதல்கள் மூண்டன. தினசரி செக்ஸ வைத்துக்கொள்ள வரதராஜ் வற்புறுத்தியதால் வேதனை அடைந்த புனிதா. போலீஸில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து போலீஸார் விசாரணை நடத்தி வரதராஜைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications