நாளை புட்டபர்த்தி சென்று சாய்பாபாவுக்கு அஞ்சலி செலுத்துகிறார் மன்மோகன்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங் நாளை புட்டபர்த்தி விரைகிறார். அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள சத்ய சாய்பாபாவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துகிறார்.
நாளை காலை புட்டபர்த்தி செல்லும் பிரதமர், சாய்பாபாவுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு டெல்லி திரும்புவார்.
முன்னதாக பாபாவின் மரணம் குறித்து அதிர்ச்சியும், சோகமும் வெளியிட்ட பிரதமர், பாபாவின் மரணம், பெரும் சோகத்தையும், ஆழமான ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. லட்சக்கணக்கான மக்களைக் கவர்ந்தவர் சாய்பாபா. அவரது அர்த்தப்பூர்வமான வாழ்க்கை அனைவருக்கும் மிகச் சிறந்த உதாரணமாக விளங்குகிறது.
பல்வேறு மதங்களைப் பின்பற்றுவோரும் கூட பாபா மீது மிகுந்த மரியாதையும், பக்தியும் வைத்திருந்ததே அவரது சிறந்த வாழ்க்கைக்கு சரியான உதாரணம் என்று புகழாரம் சூட்டியுள்ளார் பிரதமர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications