சாய்பாபாவின் உபதேசங்கள் நம்மை வழிநடத்தும்: மாதா அமிர்தானந்தமயி
Subscribe to Oneindia Tamil
கொல்லம்: சத்ய சாய்பாபாவின் உபதேசங்களின் படி நடப்பதன் மூலம் அவர் எப்போதும் நம்முடன் இருப்பார் என மாதா அமிர்தானந்தமயி தெரிவித்தார்.
சத்ய சாய்பாபா உடல் நலக் குறைவால் நேற்று இறைவனடி சேர்ந்தார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக புட்டபர்த்தியில் உள்ள அவரது ஆசிரமமான பிரசாந்தி நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. வரும் 27-ம் தேதி அவரது இறுதிச் சடங்குககள் நடக்கின்றன.
சாய்பாபா குறி்த்து மாதா அமிர்தானந்தமயி கூறியதாவது,
இவ்வுலகில் தோன்றியவர்கள் உடலை விடுதல் என்பது தவிர்க்க இயலாதது தான். ஆனால் சூரியனை போல் ஞானத்திற்கு மறைவு என்பதே கிடையாது. சத்ய சாய்பாபா வழங்கிய அன்பு மற்றும் சகிப்புதன்மை பற்றிய உபதேசங்கள் அனைவருக்கும் ஆற்றலை அளிக்கக் கூடியவை. அவரது உபதேசங்களின்படி நடப்பதன் மூலம் அவர் எப்போதும் நம்முடன் இருப்பார். அவரது பக்தர்கள் அவர் காட்டிய உண்மை மற்றும் தர்ம வழியில் நடக்க வேண்டும் என்றார்.
சாய்பாபாவுக்கு பக்தர்கள் அஞ்சலி-படங்கள்
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications