1500 பணியாளர்களை நீக்கியது டாடா ஸ்டீல்
Subscribe to Oneindia Tamil

பிரிட்டனில் உள்ள டாடா ஸ்டீல் தொழிற்சாலைகளில் பணியாற்றியவர்கள் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் 5 ஆண்டுகளில் 400 மில்லியன் டாலர் வரை கூடுதல் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ள டாடா ஸ்டீல், அவசிய நடவடிக்கையாக 1500 பேரை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.
கடந்த இரு ஆண்டுகளாக பிரிட்டனில் உள்ள பிரிவு தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்ததால் இந்த நடவடிக்கை என தனது செய்திக் குறிப்பில் டாடா ஸ்டீல் தெரிவித்துள்ளது.
2007-ம் ஆண்டுக்குப் பிறகு பிரிட்டனின் கட்டுமானத் துறை மீட்சி பெறவில்லை என்பதாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
சிக்கன நடவடிக்கையாக நிர்வாகச் செலவுக் குறைப்பு, பணியாளர் நீக்கம் போன்றவை அடுத்த சில மாதங்களில் மீண்டும் மேற்கொள்ளப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications