ராம்தேவ் மீது புகார் கூறிய காங்,. தலைவர் திக்விஜய் சிங் வீடு மீது கல்வீசித் தாக்குதல்
Subscribe to Oneindia Tamil
போபால்: பாபா ராம்தேவை ரவுடி, கிரிமினல் என்றெல்லாம் விமர்சித்துப் பேசிய மூத்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங்கின் வீடு மீது சிலர் கல்வீசித் தாக்குதல் நடத்தினர்.
போபாலில் உள்ள திக்விஜய் சிங் வீடு மீது நேற்று இரவு சிலர் கல்வீசித் தாக்கி விட்டு தப்பினர். ராம்தேவை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசி வருகிறார் திக்விஜய் சிங். இதனால் ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளர்கள்தான் கல்வீச்சில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
ராம்தேவ் குறித்து திக்விஜய் சிங் கூறுகையில், ஒரு ரவுடியான, கிரிமினலான ராம்தேவ் போன்றவர்கள் டெல்லியை ஆட்டிப் படைப்பதை அனுமதிக்க முடியாது. அவரைக் கைது செய்து டெல்லியை விட்டு விரட்டியது சரிதான். அவரது சொத்துக்கள் குறித்து தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் அவரது வீடு தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications