நெல்லை ஜங்ஷனில் திருநங்கைகள் அட்டகாசம்-தடுக்க பயணிகள் கோரிக்கை!
நெல்லை: நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் திருநங்கைகள் மற்றும் விபச்சார அழகிகள் அட்டகாசம் அதிகரித்து வருவதால் அங்கு வரும் பயணிகள் முகம் சுளிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
நெல்லை சந்திப்பு ரயி்ல் நிலையத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக விடுமுறை நாட்களிலும், மும்பை உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு ரயில்கள் வரும்போதும் கூட்டம் அலைமோதும்.
ஒரு காலத்தில் மும்பை ரயில் நிலையங்களில் திருநங்கைகள் அட்டகாசம் அதிகளவில் இருந்தது. பயணிகளை மிரட்டி பணம் பறித்தல், விபச்சாரத்திற்கு அழைத்தல், உள்ளிட்ட சம்பவங்கள் அதிகம் நடந்தன. போலீசாரின் நடவடிக்கையால் திருநங்கைகளின் நடமாட்டம் கட்டுபடுத்தப்பட்டது. இந்த நிலையில் சமீப காலமாக நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன் ஒரு சில திருநங்கைகள், அழகிகள் நின்று கொண்டு அந்த வழியாக செல்பவர்களை விபசாரத்திற்கு அழைக்கின்றனர்.
பயணிகளை அழைப்பதில் மோதல் ஏற்பட்டு அவர்கள் கட்டிப்புரண்டு சண்டை போடுகின்றனர். வாய் கூசும் வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்வதால் பயணிகள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பெண்மணிகளும், குழந்தைகளும் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர்.
சந்திப்பு பஸ் நிலையம் மற்றும் புதிய பஸ் நிலையம் பகுதியிலும் அழகிகள் நடமாட்டம் காணப்படுகிறது. இது போல் திருட்டு, வழி்ப்பறி கும்பலின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. பயணிகளோடு பயணிகளாக கலந்து அவர்களது உடைமைகளை சுருட்டு கொண்டு மாயமாகி விடுகிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications