2ஜி ஊழலில் சிதம்பரத்தின் பங்கென்ன? இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி
திருச்சி: மத்திய நிதியமைச்சராக இருந்தபோது 2ஜிஅலைக்கற்றை ஊழலில் ப. சிதம்பரத்தி்ன் பங்கு என்ன என்று மனதில் கேள்வி எழுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி. ராஜா தெரிவித்துள்ளார்.
இது குறித்து திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி. ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது,
மும்பையில் மக்கள் கூடும் வணிகப் பகுதியில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுக்கவில்லையா? பாதுகாப்புத்துறை தயார் நிலையில் இல்லையா? போன்ற கேள்விகள் மனதில் எழுகின்றன.
பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவதிலும், இடதுசாரி அதி தீவிரவாதத்தை எதிர்ப்பதிலும் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை. நடைபெறும் சம்பவங்கள் உள்நாட்டுப் பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளன.
மத்திய நிதியமைச்சராக இருந்தபோது 2ஜிஅலைக்கற்றை ஊழலில் சிதம்பரத்தின் பங்கு என்ன? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அவர் சொல்லில் காட்டும் தீவிரத்தை, செயலில் காட்டவில்லை. எனவே, அவர் பதவி விலக வேண்டும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications