திருச்சி அருகே சூதாட்ட கிளப் நடத்திய அதிமுக ஒன்றிய கவுன்சிலர் கைது
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி அருகே சூதாட்ட கிளப் நடத்தியதற்காக அதிமுக ஒன்றிய கவுன்சிலர் முத்துசாமி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி மணப்பாறை சாலையில் உள்ளது வீரப்பூர். அதன் அருகே உள்ள அனியாப்பூர் பஞ்சாயத்து ஒன்றிய கவுன்சிலர் முத்துசாமி. முத்துசாமி உள்ளிட்ட சிலர் வீரப்பூர் பகுதியில் சூதாட்ட கிளப் நடத்துவதாக வையம்பட்டி எஸ்.ஐ. அரங்கநாதனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் நேற்றிரவு நடத்திய அதிரடி சோதனையில் லட்சக்கணக்கில் பணம் சிக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சூதாட்ட கிளப் நடத்தியதற்காக அதிமுக ஒன்றிய கவுன்சிலர் முத்துசாமி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மணப்பாறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications