உள்ளாட்சித் தேர்தல்: புதுவை நிர்வாகிகளுடன் விஜயகாந்த் திடீர் ஆலோசனை
சென்னை: புதுவை தேமுதிக நிர்வாகிகளுடன் கட்சித் தலைவர் விஜயகாந்த் திடீர் என்று ஆலோசனை நடத்தினார்.
புதுவை தேமுதிக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது.
கட்சித் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மாநில துணை செயலாளர் ஏ.ஆர். இளங்கோவன், மாநில இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ், புதுவை மாநில பொறுப்பாளர் ராமதாஸ் உள்பட 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கியவுடன் எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு விஜயகாந்திற்கு பாராட்டு தெரிவித்தனர்.
இந்த கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சிப் பணிகள், புது உறுப்பினர்களை சேர்த்தல், உறுப்பினர் அட்டை புதுப்பித்தல், உள்ளாட்சித் தேர்தல் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் போலவே புதுவையிலும் தனது கட்சியை வளர்க்க விஜயகாந்த் தீவிரமாக இருப்பதாக தெரிகிறது. இதன் காரணமாகவே புதுவை நிர்வாகிகளுடன் அவர் அவசர ஆலோசனை நடத்தியுள்ளதாக தெரிகிறது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications