சென்னை- தகுந்த சீல் இல்லாத 650 குடிநீர் கேன்கள் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில், தகுந்த முறையில் சீல் செய்யாமல் லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட 650 கேன்கள் அதிகாரிகளிடம் சிக்கின.
சென்னை அண்ணா சாலையில், சுகாதார அதிகாரி டாக்டர் ரேவதிரோசலின், துப்பரவு ஆய்வாளர் வாசுதேவன், உணவு ஆய்வாளர்கள் கண்ணன், ராஜா முகமது ஆகியோர் லாரி ஒன்றில் ஏற்றிக் கொண்டுவரப்பட்ட குடிநீர் கேன்களை ஆய்வுச் செய்தனர்.
லாரியில் பிரபல குடிநீர் தயாரிப்பு நிறுவனத்தின் கேன்கள் இருந்தன. ஆனால் அவற்றில் பல கேன்கள் தகுந்த முறையில் சீல் செய்யப்படாமல், அழுக்கடைந்து காணப்பட்டன. மேலும் தயாரிப்பு தேதி உள்ளிட்ட விபரங்கள் எதுவும் குறிப்பிடப்படாமல் இருந்தன.
இதையடுத்து லாரியில இருந்த 650 குடிநீர் கேன்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை சோதனைக் கூடத்திற்கு அனுப்பி வைத்தனர்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications