6 குழந்தைகளின் தாயுடன் கள்ளத் தொடர்பு- உப்பளத் தொழிலாளி அடித்து கொலை
ஆறுமுகநேரி: குழந்தைகளின் தாயுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த உப்பள தொழிலாளி உருட்டு கட்டையால் அடித்துக் கொல்லப்பட்டார்.
தூத்துக்குடி முள்ளகாடு அருகே உள்ள பொட்டல்காட்டைச் சேர்ந்தவர் ஈனமுத்து. இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு 4 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். ஜெயலட்சுமிக்கும் ஆத்துர் கோவங்காட்டில் உள்ள உப்பளத்தில் வேலை செய்யும் அதே பகுதியைச் சேர்ந்த இலங்கை ராஜா என்பவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்தது.
இதையறிந்த ஈனமுத்து மனைவியை கண்டித்தார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் ஜெயலட்சுமி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் இலங்கை ராஜாவுடன் சென்று விட்டார். இது ஈனமுத்துவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
நேற்று இலங்கை ராஜா வேலை செய்யும் உப்பளத்திற்கு சென்ற ஈனமுத்து அவரை உருட்டு கட்டையால் தாக்கினார். இதில் இலங்கை ராஜா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார். தகவல் அறிந்த திருச்செந்தூர் டிஎஸ்பி ஞானசேகரன், ஆத்தூர் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஈனமுத்துவை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications