கேரளாவில் வினோதம்- குறும்பு மாணவர்களின் முடியை வெட்டிய ஆசிரியர்
Subscribe to Oneindia Tamil

இதை ஆசிரியர்கள் கண்டித்தும், மாணவர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து, காலையில், பள்ளிக்கு வந்த முடி வளர்த்த மாணவர்களை, ஆசிரியர் ஒருவர் மைதானத்திற்கு அழைத்து சென்றார். அங்கு மாணவர்களின் தலைமுடியை, தாறுமாறாக வெட்டினார்.
இதனால், வெட்கப்பட்ட மாணவர்கள், பள்ளி முடிந்து வீடுகளுக்கு சென்றனர். மாணவர்களின் தலைமுடி தாறுமாறாக வெட்டப்பட்டதை கண்டு, பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். மாணவர்களின் முடியை வெட்டி கேவலப்படுத்திய ஆசிரியர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க கோர், சம்பந்தப்பட்ட பள்ளியின் முன் திரண்ட மாணவர்களும், பெற்றோரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
குறிப்பட்ட ஆசிரியர் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதாக பள்ளி முதல்வர் உறுதி அளித்ததை அடுத்து, ஆர்ப்பட்டம் செய்தவர்கள் கலைந்து சென்றனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications