கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் சீற்றம்-ராட்சத அலைகள் ஊருக்குள் ஊடுறுவின
குளச்சல்: கன்னியாகுமரி மாவட்டத்தில் ராஜாக்கமங்கலம் அருகே அழிக்கால் பகுதியில் நேற்று மதியம் முதல் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. சுமார் 15 அடி உயரத்திற்கு ராட்சத அலைகள் எழுந்து அங்குள்ள கடல் அரிப்பு தடுப்பு சுவரை தாண்டி ஊருக்குள் கடல் நீர் புகுந்தது. இதனால் கடற்கரையோர மீனவர்கள் அச்சம் அடைந்தனர்.
கடற்கரை மணல் பரப்பில் நிறுத்தப்பட்டு இருந்த கட்டுமரம், பைபர் வள்ளங்களையும் கடல் நீர் இழுத்து செல்லும் அபாயம் ஏற்பட்டதால் மீனவர்கள் அவற்றை பாதுகாப்பான மேடானஇடத்துக்கு எடுத்து சென்றனர்.
தொடர்ந்து ராட்சத அலைகள் எழுநததால் கடற்கரையோர மீனவர்கள் இரவில் வீட்டில் தங்க பயந்து சர்ச் வாளகத்தில் தங்கினர். கடல் நீர் ஊருக்குள் புகுந்தது குறித்து அழிக்கால் பங்குதந்தை தோரிஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
நாஞ்சில் முருகேசன் எம்எல்ஏ, நாகர்கோவில் ஆர்டிஓ ராஜேந்திரன், அகதீஸ்வரம் தாசில்தார் புரூஸ், குளச்சல் டிஎஸ்பி ரவிசங்கர், கணபதிபுரம் பேரூராட்சி தலைவர் தாணுலிங்கம் ஆகியோர் அழிக்கால் பகுதிக்கு விரைந்து வந்து பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications