ஏர்வாடி தர்காவில் தங்கியிருந்த பெண் பக்தரிடம் 214 பவுன் நகை கொள்ளை
ஏர்வாடி: ஏர்வாடி தர்காவில் தங்கியிருந்த பெண் பக்தரிடம் இருந்து சுமார் 214 பவுன் நகை திருடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் புகழ் பெற்ற முஸ்லீம் வழிப்பாட்டு தலம் ஏர்வாடி தர்க்கா. இங்கு வந்து தொழுகை நடத்தினால் பக்தர்களது வேண்டுதல் நிறைவேறி வருவதாக நம்புகின்றனர். இதனால் இங்கு எப்போதும் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஜான்பாட்சா என்பவரது மனைவி முகமீதா. இவர் தனது வேண்டுதலை நிறைவேற்ற ஏர்வாடி தர்கா பெண்கள் தொழுகை பள்ளி அருகே தங்கி வந்துள்ளார்.
இந்நிலையில் தனது பையை கீழே வைத்து விட்டு அருகில் இருந்தவர்களிடம் பேசியதாக கூறப்படுகின்றது. அப்போது, யாரோ மர்மநபர் முகமீதா பையை எடுத்துக் கொண்டு சென்றது விட்டார்களாம். அந்த பையில் சுமார் 214 பவுன் நகைகள் இருந்ததாக கூறப்படுகின்றது.
இது குறித்து முகமீதா அளித்த புகாரின் பேரில், ஏர்வாடி போலீசார் வழக்கு பதிந்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications