ஹஸாரே குறித்த கேள்விக்குப் பதிலளிக்காமல் முகத்தை திருப்பிக் கொண்டு போன ராகுல்

டெல்லியில் நேற்று தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி காங்கிரஸ் கட்சியில் இணையும் விழா நடந்தது. சோனியா காந்தி முன்னிலையில் கட்சியில் சேர விரும்பி நீண்டகாலமாக காத்திருந்தார் சிரஞ்சீவி. ஆனால் அவருக்கு அனுமதி கிடைக்கவே இல்லை. இருந்தாலும் தொடர்ந்து பொறுமையுடன் இருந்து வந்த அவருக்கு ராகுல் காந்தி முன்னிலையில் கட்சியில் இணையும் நிலை ஏற்பட்டு விட்டது.
அதையும் பொருட்படுத்தாமல் நேற்று ராகுல் காந்தி முன்னிலையில் தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டார் சிரஞ்சீவி.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த செய்தியாளர்கள் ராகுல் காந்தியிடம், சிரஞ்சீவி குறித்து ஓரிரு கேள்விகளை மட்டும் கேட்டு விட்டு அன்னா ஹஸாரே விவகாரத்துக்குத் தாவினர். அன்னாவின் உண்ணாவிரதம் குறித்து கருத்து கேட்டனர். ஆனால் அதற்குப் பதிலளிக்காத ராகுல் காந்தி, ஒரு வார்த்தை கூட பேசாமல் முகத்தை திருப்பியபடி அங்கிருந்து நகர்ந்து போய் விட்டார்.
'நல்ல பதில்' கிடைத்த திருப்தியில் செய்தியாளர்கள் அங்கிருந்து வெளியேறினர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications