சென்னையில் கடல் கடும் கொந்தளிப்பு- மெரீனா பீச்சுக்கு மக்கள் வரத் தடை
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை மெரீனா கடற்கரைப் பகுதியில் கடல் கொந்தளிப்பும், சீற்றமும் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருக்கிறது. இதனால் கடற்கரைக்கு வர மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெரீனா கடற்கரைப் பகுதியில் இன்று காலை முதல் கடல் கொந்தளிப்புடனும், சீற்றத்துடனும் காணப்படுகிறது. வழக்கத்திற்கு மாறான அளவில் அலைகள் பெரிதாகவும், சீற்றத்துடனும் காணப்படுவதால் மீனவர்கள் பீதியடைந்துள்ளனர்.
மேலும் கடற்கரைக்கு வந்தவர்களும் கூட பயத்தில் மூழ்கினர். இதையடுத்து குதிரைப் படை போலீஸார் அங்கு ரோந்துப் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். கடற்கரைக்கு வந்த மக்களை வெளியேறுமாறு அறிவுறுத்தினர். கடல் அதிக கொந்தளிப்புடன் காணப்படுவதால் கடற்கரைக்கு வர வேண்டாம் என்றும் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications